Showing posts with label E-Books. Show all posts
Showing posts with label E-Books. Show all posts

Friday 18 July 2014

காமராஜர் ஒரு வழிகாட்டி


தோழர்களே என்சொல்லை நம்புங்கள், உங்களைவிட முதிர்ந்த நான் மரண வாக்குமூலம் போன்று ஒன்றை கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் இருப்பவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இந்த நாடு உருப்பட வேண்டுமென்றால் இன்னும் பத்து ஆண்டுகளாவது காமராஜரை விட்டு விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். காமராசரை பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.

"இராமநாதபுர மாவட்ட திராவிட கழக 4 வது மாநாடு 9.7.1961 ல் தேவகோட்டையில் நடந்தபோது தந்தை பெரியாரின் உரையின் ஒரு பகுதி" - 17.7.1961 விடுதலை


size  : 1 Mb

Download Here

சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்)

சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்) Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License..

Size  : 4 Mb 

Download Here


Monday 10 March 2014

விவேகானந்தர் விவேகக் கதைகள் ( Viegananthar stories )

Click read More button then click download option to download this pdf.....
Size : 1.6 Mb

Download here

சுஜாதா சிறுகதைகள் .pdf (sujatha short stories.pdf )


சுஜாதா 28 சிறுகதை தொகுப்பு .pdf version  

Click read More button then click download option to download this pdf.....

Size  : 1.7Mb

Download Here

வர்மகலை.pdf (varmakalai)


Click read More button then click download option to download this pdf.....
File Size  : 1.7 Mb

Download Here

போகர் 700 சப்தகானம் (Boger 700 sapthaganam)

Click read More button then click download option to download this pdf.....

Size= 6.6 mb

Download Here


Thursday 6 March 2014

Thanneer Thesam in .epub format -தண்ணீர் தேசம் 12 அத்தியாயம்

தண்ணீர் தேசம் 12 அத்தியாயம்

NOTE  :     This file Support for iOS & android & windows device should have E-pub capability reader just like Gitden or Skyepub Reader it also have this website .... 

E-pub creation By Jayaprathap.bca 
mail Id : jayaprathap.bca@gmail.com
copyright source  thanks to : www.projectmadurai.org

Download Here

Wed Designing in Tamil PDF


HOW to create the website own the details in below Pdf file in tamil language 

Click read more option Then Click Download Here Button .... Enjoy With A2Zsoftsolution.blogspot.com

Size  :  400 Kb

Download Here

திருக்குறள்.EPUB format


திருக்குறள் - மனித வாழ்வின் குறுகிய காலகட்டத்தில் கண்டுணர முடியாத உண்மைகள் பலவற்றை கூறிச்சென்ற பொதுமறை!

குறளினை அடிப்படை கல்வியில் மட்டும் பயின்று அதன்பின்னர் காலப்போக்கில் மறந்து செல்லும் பலருக்கு மத்தியில் இன்னும் கூட பலரால் இந்த பொதுமறையான நூல் போற்றப்படுகிறது! -ஒவ்வொருவரும் திருக்குறளினை தம் வாழ்க்கை ஓட்டத்தில், ஒரு முறையாகிலும் படித்து பொருள் உணர்ந்து கொள்ள கட்டாயம் வேண்டும்!

அறம் - இத்தலைப்பில் நிறைய கருத்துக்களினை கொண்ட குறள்கள் நிரம்பியிருக்கின்றன அவை சொல்லும் கருத்துக்கள் அத்தனையும் நல்லதொரு வாழ்க்கை தத்துவங்களாய் வாழ்க்கையில் கடைப்பிடிக்க தகுந்தவைகளாகவே இருக்கின்றன!

அறம் செய்தல் - தம் தேவை வரம்பினை மீறி அதிகம் உள்ள பொருட்களினை தானம் செய்தல் அல்லது நம்மால் இயனற அளவு உதவிகளை இல்லாதோர்க்கு செய்தல் என்ற அடிப்படை கருத்தில், நம்மால் முடிந்தவரை கடைப்பிடிக்க முயலவேண்டும்! செய்வது என்று முடிவெடுக்க யோசியுங்கள்,முடிவுகளை எடுத்தப்பின்னால் செயலை செய்துவிட்டு நீங்கள் உங்கள் வழியில் அடுத்த இலக்கினை நோக்கி செல்லுங்கள் இதுவே மிகச்சிறந்த பார்முலாவாக ஏற்றுக்கொள்ளுங்கள்! நல்லது செய்தாலும் சரி செய்யாமல் இருந்தாலும் சரி அதற்கான காரணங்களை நியாயப்படுத்த நிறைய விசயங்கள் மனதில் சஞ்சரிக்கும். அவ்வாறு தூண்டுவதற்கும் சமூகத்தில் பலருண்டு! முடிவெடுத்த பின்னால் யோசிக்காதீர்கள்!

அறம் செய்யுளம் அளவுக்கு பொருள் இல்லை, பொருள் இருந்தாலும் என் எதிர்காலத்தினை எம் குடும்பத்தின் நினை கண்டால் மனம் பயமுறுகிறது என்று இருப்பவர்களுக்குத்தான் இன்னொரு வழியினையும் திருவள்ளுவரின் குறள்களால் வெளிப்படுத்தப்படுகிறது!

Content thaks to  : http://kadagam.blogspot.in/

Download here

Size   :400kb

Note  : Only its view for apple & android or epub capability version so use sky reader for android users its link also our website............ 

Thursday 3 October 2013

Friday 20 September 2013

பார்த்தீபன் கனவு - கல்கி IN Tamil PDF


பார்த்திபன் கனவுகல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ மன்னரின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம பல்லவன்சிறுத்தொண்டர்என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர்.

கதைச் சுருக்கம்

ஒரு காலத்தில் பேரரசாக விளங்கிய சோழப் பேரரசு பல்லவர்களுக்கு அடிமையான நாடாகிப் போனது. பல்லவர்களுக்கு கப்பம் கட்டும் சுதந்திரம் அற்ற ஒரு குறுநில அரசானது. சோழ அரசனான பார்த்திபன் தனது மகனான விக்கிரமனுக்கு சோழ அரசு மீளவும் தனது இழந்த புகழைப் பெற வேண்டும் என்று அறிவூட்டுகின்றான்.
பல்லவ மன்னனான நரசிம்மவர்மனுக்கு கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன், பல்லவ மன்னனை வீரத்துடன் எதிர்த்து மரணமடைகின்றான். இதன் பின்னர் சோழ நாடு பல்லவரிடம் இருந்து எவ்வாறு சுதந்திரம் பெற்றது என்பதை கதை சொல்கின்றது. கதையின் பெரும் பகுதி சோழ இளவரசனான விக்கிரமன், படகோட்டி பொன்னன், பொன்னனின் மனைவி வள்ளி, சோழ சேனாதிபடி மாரப்ப பூபதி போன்றோரைச் சுற்றி நிகழ்கின்றது.
இடைக்கிடையில் சிவ பக்தர் வேசத்தில் ஒருவர் வந்து இளவரசனுக்கு உதவி செய்கின்றார். பின்னர் இந்த சிவ வேசத்தில் வந்தவர் யாருமல்ல பல்லவப் பேரரசன் நரசிம்மனே ஆகும். இதேவேளை நரசிம்மனின் நரபலி போன்றவற்றிற்கு எதிரான செயற்பாடுகளையும் கதை காட்டுகின்றது. மேலும் 63 நாயன்மார்களில் ஒருவரான பரஞ்சோதி அடிகள் அல்லது சிறுத்தொண்டர் எனப்படும் நாயனார் பற்றிய சம்பவங்களும் இடம் பெறுகின்றன.
சிறுத்தொண்டர், வாதாபி வரை நரசிம்மனின் படையை நடத்திச் சென்று புலிகேசியை அவன் தலைநகரான வாதாபியிலேயே வதம் செய்த சேனாதிபதியாவார்.
வாசகர்கள் கல்கியின் சிவகாமியின் சபதம் புதினத்தை வாசித்தபின் பார்த்திபன் கனவை வாசித்தால் சிவகாமியின் சபதத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் பார்த்திபன் கனவிலும் தொடர்வதை ரசிக்கலாம்.
                                                                DOWNLOAD HERE

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் in Tamil PDF


Author  : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

Format  : PDF

Language : Tamil

If you want it click on read more option  then click download.....!

                                         DOWNLOAD

தண்ணீர் தேசம்--வைரமுத்து in tamil PDF


author : Viramuthu
format : PDF
Size     : 555kb
Language  : Tamil

if u want it click read more option then click download......

                                            DOWNLOAD


Friday 13 September 2013

சுவாமி விவேகானந்தர் சிகாகோ சொற்பொழிவு in PDF format



 
அமெரிக்க சகோதர சகோதிரிகளே !
         இன்பமும் இதயமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுபொழி கூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன்.
        என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை.


   To Continue this download this file

Downlaod File :  SIZE : 600KB
                                                        Dowm Load HERE !